பட்ஜட் 2024: வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகுமா?

80பார்த்தது
பட்ஜட் 2024: வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகுமா?
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் வருகிற ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடக்க இருக்கிறது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடிவரும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஏதேனும் முக்கிய அம்சங்கள் இடம்பெறுமா? என இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எதிர்பார்ப்பை மோடி நிறைவேற்றுவாரா?

தொடர்புடைய செய்தி