காதலியை அந்த நிலையில் வேறு ஒருவனுடன் பார்த்த காதலன் (வீடியோ)

36899பார்த்தது
இளம்பெண் ஒருவர் வேறொரு இளைஞனுடன் ஹோட்டல் அறையில் தகாத உறவில் இருந்தபோது, அங்கு சென்ற அந்த இளம்பெண்ணின் காதலன் அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் எழுந்தது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், தனது பணத்தையெல்லாம் திருடிவிட்டு வேறு ஒருவனுடன் தொடர்பு வைத்துள்ளதாக இளம்பெண் மீது காதலன் குற்றஞ்சாட்டினான். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி