தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

40161பார்த்தது
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
முதல்வர் பிறந்தநாளான இன்று தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமைச் செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்களை கொண்டு தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி