புளூடூத் இணைப்பு மூலமாக இணையும் போல்ட் ஆஸ்ட்ரா நியோ (Boult Astra Neo) இயர்பட்டுகள், ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 48 மணிநேரம் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஜென் சைட் மைக் தொழில்நுட்பத்துடன் தயாராகி இருக்கும் இவை தெளிவான மற்றும் இரைச்சல் இல்லாத தொலைபேசி உரையாடல்களுக்கு வழிவகுக்கிறது. தண்ணீரினால் பாதிக்காத வண்ணத்தில் சிறப்பான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இதன் விலை ரூ. 999 ஆகும்.