கோவையில் பாஜக வெல்லும்.. அண்ணாமலை

68பார்த்தது
கோவையில் பாஜக வெல்லும்.. அண்ணாமலை
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வெல்லும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து ஆரம்பமாக வேண்டும்.
முதல்வர் 40 நாள்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பாஜகவே வெல்லும். டெல்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் நான் இருப்பேன். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலே நான் கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன். 2026இல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி