பாஜக கொடி பொருத்திய ஜீப் மோதி 3 பேர் பலி

51பார்த்தது
பாஜக கொடி பொருத்திய ஜீப் மோதி 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பாஜக கொடியுடன் சென்ற ஜீப் தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பியோடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.