பிரபல நடிகர் அமைச்சராக பதவி ஏற்பு

13633பார்த்தது
பிரபல நடிகர் அமைச்சராக பதவி ஏற்பு
மக்களவை தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இன்று (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் கேரளாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி