"ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றி பெற முடியாது"

66பார்த்தது
"ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றி பெற முடியாது"
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கூறுகின்றனர், அது அவர்களின் கருத்துரிமை அதை தவறு சொல்ல முடியாது. ஆனால் அவர்களால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்பது தான் உண்மை. தமிழ்நாட்டை விட்டு தாண்டிய உடன் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மாறுகிறது விசிக விருது வழங்கும் விழாவில் 2024ம் ஆண்டுக்கான 'மார்க்ஸ் மாமணி' விருது பெற்ற சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி