இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் நடிகர் அஜித் குமார் புதிய படத்தில் இணைவது குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்டிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த அவர் பிரசாந்த் நீலும் நடிகர் அஜித்தும் சந்தித்தது உண்மைதான் என்று கூறிய அவர், கதை குறித்த விவாதங்கள எதுவும் இருவருக்கும் இடையே நடைபெறவில்லை என்று பேசியிருக்கிறார். இதனால் இருவரும் இணைந்து பணிபுரிய வாய்ப்பில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.