கருப்பு கேரட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் அந்தோசயனின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு கேரட்டை சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. ரத்த நாளங்களை தளர்த்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும்