புற்றுநோயை தடுக்கும் பீன்ஸ்

66பார்த்தது
புற்றுநோயை தடுக்கும் பீன்ஸ்
பீன்ஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் பலனடைவதாகவும், இதனால் புற்றுநோய் தடுக்கப்படுவதாகவும் அமெரிக்காவின் டெக்ஸாஸை மாகாணத்தைச்டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த எம்.டி ஆண்டர்சன் கேன்சர் சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 48 ஆண், பெண் நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தி 16 வாரங்கள் நேவி பீன்ஸ் கொடுத்துள்ளனர். அதில் பலருக்கு குடலில் கெட்ட பாக்டீரியாவின் அளவு குறைந்து, நல்ல பாக்டீரியாக்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி