செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை எரிக்க முயற்சி

70பார்த்தது
செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை எரிக்க முயற்சி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை எரிக்க பாஜகவினர் முயற்சித்துள்ளனர். கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே செல்வப்பெருந்தகையின் உருவ பொம்மையை எரிக்கும் பா.ஜ.கவினரின் முயற்சியை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இதையடுத்து, காவல்துறையினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேலான பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி