இளைஞர்களை கவரும் ‘ஏதர் 450’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

68பார்த்தது
இளைஞர்களை கவரும் ‘ஏதர் 450’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
ஏதர் நிறுவனத்தின் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 விதமான பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. இளைஞர்கள் விரும்பும் லுக், 6 விதமான நிறங்கள் என மிக அழகாக தோற்றமளிக்கும் இந்த ஸ்கூட்டர்கள் தொழில்நுட்ப அம்சங்களில் அசத்துகின்றன. டெலஸ்கோப்பிக் போர்க், சிபிஎஸ் பிரேக், தொடுதிரை டிஸ்பிளே என பல அம்சங்கள் உள்ளன. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எட்டரை மணி நேரமாகும். விலை: ரூ. 1.15 லட்சம் முதல் ரூ. 1.94 லட்சம் வரை.

தொடர்புடைய செய்தி