வெள்ளை நிறத்தில் விலங்குகள் இருப்பது உண்மைதான். அதற்கு காரணம் மனிதர்களைப் போலவே விலங்குகளின் தோலில் காணப்படும் மெலனின் குறைபாடு தான் காரணம். இது ‘அல்பினிசம்’ எனப்படுகிறது. தோலில் ‘டைரோசினேஸ்’ என்ற செயல் நடைபெறாவிட்டால் இக்குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் வெள்ளை சிங்கம், ஆசியாவில் வெள்ளை புலி, வெள்ளை மயில், அமெரிக்காவில் வெள்ளை அணில், முதலை ஆகியவை காணப்படுகின்றன.