ஹோட்டல் உணவுகள் பாதுகாப்பானதா?

52பார்த்தது
ஹோட்டல் உணவுகள் பாதுகாப்பானதா?
உணவகங்களின் சமையல் அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். கழிவறையின் பக்கத்தில் சமையல் அறை இருக்கக் கூடாது. கலப்படம் இல்லாத உணவுப் பொருட்கள், காலாவதி தேதி முடிவதற்குள் உணவுப் பொருட்களை பயன்படுத்துவது, சமைத்த உணவை கையாள பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருப்பது,சமையலறையில் சிம்னியை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவற்றை உணவக நிர்வாகம் கவனிக்க வேண்டும், இதெல்லாம் இருந்தால் அங்கு சமைக்கப்படும் உணவு பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது ஆகும்.

தொடர்புடைய செய்தி