UPI மோசடியை தவிர்க்கும் வழி

57பார்த்தது
UPI மோசடியை தவிர்க்கும் வழி
பணப்பரிவர்த்தனைக்கு UPI அதிகம் பயன்படுத்தப்படுவதை பயன்படுத்தி, மோசடி நபர்கள் புதுப்புது வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். உங்களுக்கு பணம் அனுப்புகிறோம், Pin எண் சொல்லுங்கள் எனக் கேட்டு Pin எண்ணை பெற்று உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுகின்றனர். பொதுவாக பணத்தை அனுப்ப மட்டுமே Pin பதிவிட வேண்டும். பணத்தை பெற அதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அடிப்படை தெரிந்திருந்தாலே UPI மோசடியிலிருந்து தப்பலாம்.

தொடர்புடைய செய்தி