சீமானுக்கு அண்ணாமலை அட்வைஸ்

54பார்த்தது
சீமான் முதலில் அவர் கட்சியை காப்பாற்றும் வேலையை பார்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ ரைடு நடந்துகொண்டிருக்கிறது. எனவே அண்ணாமலையை வம்பிழுத்தால் ஒரு இமேஜ் கிடைக்கும் என அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்தால் CSK அணியில் 11 பேரும் தமிழர்கள்தான் இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார். ஆனால் நான் அப்படியல்ல இந்தியாவில் உள்ள அனைத்து ஐபிஎல் அணிகளிலும் 100 தமிழக இளைஞர்களை விளையாடவைப்பேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி