ஆனந்த் அம்பானியிடம் உள்ள ஆடம்பரப் பொருட்கள்..!

50பார்த்தது
ஆனந்த் அம்பானியிடம் உள்ள ஆடம்பரப் பொருட்கள்..!
துபாய் மாகாணத்தில் உள்ள பாம் ஜுமேராவில் முகேஷ் அம்பானி தமது மகன் ஆனந்துக்கு ரூ 640 கோடி மதிப்பிலான 10 படுக்கையறை கொண்ட வில்லாவை பரிசளித்துள்ளார். Richard Mille நிறுவனத்தின் RM 52-05 என்ற அரிதான கைக்கடிகாரம் ஆனந்த் அம்பானியிடம் உள்ளது. உலகமெங்கும் வெறும் 30 எண்ணிக்கை மட்டும் விற்கப்பட்டுள்ள இந்தக் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ 12.5 கோடியாகும். ரூ 9.5 கோடி மதிப்பிலான Rolls-Royce Phantom இவரிடம் உள்ளது. பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான Bentley Continental GTC Speed கார் ஒன்றும் அவரிடம் உள்ளது.

தொடர்புடைய செய்தி