அஜித்குமாருக்கு முதுகு தண்டுவட பாதிப்பு

73619பார்த்தது
அஜித்குமாருக்கு முதுகு தண்டுவட பாதிப்பு
நடிகர் அஜித்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் CT, MRI பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அஜித் நேற்று மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி அவருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன. அஜிக்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி