அதிமுக உறுப்பினர்களை அவையில் அனுமதிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

74பார்த்தது
அதிமுக உறுப்பினர்களை அவையில் அனுமதிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
அதிமுக உறுப்பினர்களை அவையில் அனுமதிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர், "பிரதான எதிர்கட்சியான அதிமுகவினர் கவன ஈர்பபு தீர்மான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். எனவே கேள்வி நேரத்துப் பின் எதிர்கட்சி உறுப்பினர்களை அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கிறேன்" என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி