திருமணம் செய்துகொண்ட ஆதீனம்... எழுந்த சர்ச்சை

56பார்த்தது
திருமணம் செய்துகொண்ட ஆதீனம்... எழுந்த சர்ச்சை
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனமான 28வது மடாதிபதி மகாலிங்க சுவாமிகள் கடந்த அக்.10 அன்று பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார். ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை மணந்ததை ஆதீனகர்த்தர் மகாலிங்க சுவாமிகள் (53) தற்போது உறுதி செய்துள்ள நிலையில் ஆன்மீகவாதிகள் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அவர் திருமணமானவர்கள் ஆதீனமாக இருந்துள்ளனர் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி