கடுகு கீரையில் உள்ள அடடே நன்மைகள்

68பார்த்தது
கடுகு கீரையில் உள்ள அடடே நன்மைகள்
கடுகு கீரையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதில் நார்ச்சத்துகள், இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. கடுகு இலைகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதோடு எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் இதில் உள்ள பித்த அமிலங்கள் செரிமானப் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கின்றன.

தொடர்புடைய செய்தி