குழந்தையை காப்பாற்றிய ஆண் தேவதை.. (வீடியோ)

45093பார்த்தது
கார் கண்ணாடியில் சிக்கிய குழந்தையின் உயிரை ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் காரின் கண்ணாடியை மூடும்போது தவறுதலாக குழந்தையின் கழுத்து கார் கண்ணாடியில் சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த இளைஞர் ஒருவர் திடீரென ஓடிவந்து கண்ணாடியை சாதுர்யமாக உடைத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார். கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்து இருக்கும். இளைஞரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி