மெகா ஸ்டாரின் மெகா ஃபேமிலி

72பார்த்தது
மெகா ஸ்டாரின் மெகா ஃபேமிலி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இன்று சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. திரை பிரபலங்கள் பலர் தங்கள் சங்கராந்தி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக வளம் அவரும் சிரஞ்சீவி அவரது ஒட்டுமொத்த குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நடிகர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ், சாய் தரம் தேஜ், பலர் குடும்பமாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி