நண்பன் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை

50பார்த்தது
நண்பன் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறப்பை தாங்க முடியாத நண்பன் அபிஷேக்பால் (21), வெகு நாட்களாக மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நண்பனின் இறப்பை ஏற்க முடியாமல், குலசேகரம் பகுதியில், அபிஷேக்பால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி