சிறுமி மீது வேகமாக மோதிய இருசக்கர வாகனம் (Video)

84பார்த்தது
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலையை கடக்கும் போது கவனம் தேவை போன்ற விஷயங்களை போலீசார் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் வேலூரில் இன்று (செப். 25) சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது, கல்லூரி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி