சினிமாவை மிஞ்சும் கொள்ளை.. ஷாக் வீடியோ

65பார்த்தது
பீகார்: ஆரா நகரில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரி நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 6 கொள்ளையர்கள், கடை ஊழியர்களை மிரட்டி ஒரே இடத்தில் கைகளை தூக்கி நிற்க வைத்துவிட்டு ரூ.25 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தனர். அதன்பின், தப்பியோடும் போது ஹேப்பி ஹோலி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 கொள்ளையர்களை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி