மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட்

109588பார்த்தது
திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகி ஒருவர் போட்டியிடுவார் என அறிவித்தார். மக்களவை தேர்தலில் நான் போட்டிவில்லை என்றும் அவர் கூறினார். இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம், நான் எங்கு சேர வேண்டுமோ, அங்கு சேர்ந்திருக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி