மனதுக்கு பிடித்த வரனை அமைத்து தரும் சக்தி வாய்ந்த கோயில்

52பார்த்தது
மனதுக்கு பிடித்த வரனை அமைத்து தரும் சக்தி வாய்ந்த கோயில்
கடலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள சிலம்பிமங்கலத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. கோயிலுக்குள் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உள்பட 7 அம்மனை தரிசிக்கலாம். இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி