பெண் நோயாளியை பலமுறை பலாத்காரம் செய்த மருத்துவர்

54பார்த்தது
பெண் நோயாளியை பலமுறை பலாத்காரம் செய்த மருத்துவர்
மேற்கு வங்கத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளிக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், பெண் நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இதனை, சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, அப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ரூ. 4 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி