டிகிரி போதும் ரூ.34,800 சம்பளத்தில் வேலை

63பார்த்தது
டிகிரி போதும் ரூ.34,800 சம்பளத்தில் வேலை
The Principal Chief Commissioner of income Tax-ல் காலியாகவுள்ள Income Tax Inspector, Tax Assistant, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 20
* கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.5200/- முதல் ரூ.34800/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 05.10.2024 (இரவு 12 மணி வரை)
* மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/178LUKw7BAOE_vkmw1btHbOoD_TMcEd9F/view
Job Suitcase

Jobs near you