50 டிகிரி வெயில்: டேங்க்கில் கொதிக்கும் நீர் (வீடியோ)

58பார்த்தது
இந்தியாவில் சில நாட்களாக வரலாறு காணாத அளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் 52 டிகிரி வெப்பத்தால் வீட்டின் மாடியில் வைக்கப்பட்டு இருந்த சின்டேக்ஸ் தொட்டியில் தண்ணீர் கொதிக்க தொடங்கியுள்ளது. இதை வீடியோவாக எடுத்த ஒருவர் இணையத்தில் பதிவிட, “அடுப்பே இல்லாமல் டேங்க்கில் தண்ணீர் கொதிப்பதை பாருங்கள்” என நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி