வியட்நாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்

54பார்த்தது
வியட்நாமில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்
வியட்நாமில் கோன் தூம் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.முதல் நிலநடுக்கம் சுமார் 8.1 கிமீ ஆழத்தில் 4.1 ஆக பதிவான நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 3.3, 2.5, 2.8 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலும் 8.01 முதல் 1 கிமீ ஆழம் வரை ஆழத்தில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி