490 காலியிடங்கள்.. ரூ.40,000 சம்பளத்தில் வேலை

11171பார்த்தது
490 காலியிடங்கள்.. ரூ.40,000 சம்பளத்தில் வேலை
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய விமானத் துறை
காலியிடங்கள்: 490
சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை
பணி: Junior Executive
வயது வரம்பு: அதிகபட்ச வயது 27
கல்வித் தகுதி: B.E
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024
விண்ணப்ப விவரங்கள்: https://www.aai.aero/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்

தொடர்புடைய செய்தி