நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. பிபிஎம், ஏபிபிஎம்/தாக் சேவக் பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது. ஆகஸ்ட் 5, 2024 கடைசி தேதி. 18 முதல் 40 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு கிடையாது. பத்தாம் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. முழுமையான விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.