ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்

63பார்த்தது
ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்
ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் பணியில் சுமார் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தப்பிய குரங்குகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், குரங்கால் எந்த நோயும் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், தப்பிய குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் இருக்க வாயில் கதவுகளை மூடியே வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி