ராணுவத்தின் தொழில்நுட்பம் (Technical) மற்றும் தொழில்நுட்பம் அல்லாத (Non-Technical) பிரிவில் ராணுவ அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி: Short Service Commission Officers (SSC Tech 64- Men – SSC- Tech 35- Women).
மொத்த காலியிடங்கள்: 381.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது: 20 முதல் 25
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (14.08.2024)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.