3,712 காலி பணியிடம்.. வேலையை தட்டி தூக்குங்க

16426பார்த்தது
3,712 காலி பணியிடம்.. வேலையை தட்டி தூக்குங்க
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர்: Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator, Grade ‘A’.
பணியிடங்கள்: 3712
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 27 வயது வரை
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Examination (Tier-I), Computer Based Examination (Tier-II),
Skill Test / Typing Test, Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf

தொடர்புடைய செய்தி