இந்தியாவுக்குள் நுழைந்த 23 வங்கதேசத்தினர் கைது

77பார்த்தது
இந்தியாவுக்குள் நுழைந்த 23 வங்கதேசத்தினர் கைது
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 23 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். அவர்களை திரிபுரா தலைநகர் அகர்தலா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வேலை நிமித்தமாக இந்தியா வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தி வழியாக பிற மாநிலங்களுக்கு செல்ல ரயிலில் ஏற முயன்ற போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பங்களாதேஷின் சபைனவாப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி