20 லட்சம் கோடி செல்போன் உற்பத்தி

74பார்த்தது
20 லட்சம் கோடி செல்போன் உற்பத்தி
கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களின் உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சம் கோடியை எட்டும் என்று தொழில் அமைப்பான ஐசிஇஏ தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 245 கோடி யூனிட் மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றின் மதிப்பு ரூ.19,45,100 கோடியை எட்டியுள்ளது. 2014-15ல் ரூ.18,900 கோடியாக இருந்த மொபைல் போன்களின் உற்பத்தி 2023-24ல் 2 ஆயிரம் சதவீதம் அதிகரித்து ரூ. 4,10,000 கோடியை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி