ரயில்வே துறைக்கு ரூ.2.04 லட்சம் கோடி

1458பார்த்தது
ரயில்வே துறைக்கு ரூ.2.04 லட்சம் கோடி
இந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 2013-2014 ஆம் ஆண்டை விட ரயில்வேக்கான நிதி 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதைகள் பெரிய அளவில் அமைக்கப்படும் என்றார். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனுக்காக ரூ.13.7 லட்சம் கோடியும், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுகிறது என்று நிர்மலா கூறினார்.