கிராமியக் கலைஞர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை

61பார்த்தது
கிராமியக் கலைஞர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை
கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த உதவி தொகைக்காக விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். அக்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி