நாடு முழுவதும் 100 சாலையோர உணவகங்கள்!

63பார்த்தது
நாடு முழுவதும் 100 சாலையோர உணவகங்கள்!
நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என வும்தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி