10 பணியிடங்கள்.. முண்டியடித்த 1,800 பேர் (வீடியோ)

83பார்த்தது
நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உதாரணமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. குஜராத் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் காம்ப்ளக்ஸ், ஜகாடியாவை தலைமையிடமாகக் கொண்ட தெர்மாக்ஸ் குளோபல் நிறுவனம், தனியார் ஹோட்டலில் 10 காலிப்பணிகளுக்கான நேர்காணலை நடத்தியது. இந்த நேர்காணலுக்கு 1,800 பேர் வந்ததால், அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், ஹோட்டலின் வெளியே இரும்பு தடுப்பு உடைந்து பலர் கீழே விழுந்தனர்.

தொடர்புடைய செய்தி