செங்கோட்டையன் மூலம் EPS-க்கு நெருக்கடி தரும் பாஜக?

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே பனிப்போர் தொடரும் நிலையில் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அவர் டெல்லிக்கு சென்ற நிலையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க இபிஎஸ் மறுக்கும் நிலையில் செங்கோட்டையன் மூலம் அவருக்கு நெருக்கடி தர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி