தவெக ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், “மாற்றத்திற்கான நம்பிக்கையை பிரதிபலிப்பவராக விஜய் இருக்கிறார், நானும் அவரும் ஒரே நோக்கத்தோடு பயணிக்கிறோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் தவெக வெற்றி பெறும். நான் வியூக வகுப்பாளர் பணியை இப்போது செய்வதில்லை. என்னுடைய வியூகங்கள் விஜய்க்கு தேவையில்லை, கட்சி வென்ற பிறகு உங்கள் முன்னிலையில் அடுத்தாண்டு வந்து தமிழில் பேசுகிறேன்” என கூறியுள்ளார்.