அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த நடிகைகள்

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு, 'குட் பேட் அக்லி' எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடிகைகள் சிம்ரம், மீனா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் சிம்ரன் நடித்த 'வாலி', மீனா நடித்த 'ஆனந்த பூங்காற்றே' ஆகிய படங்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி