கெஜ்ரிவாலிடம் உடல்நிலை பற்றி கேட்டோம்.. ஆனால் அவர்..

82பார்த்தது
கெஜ்ரிவாலிடம் உடல்நிலை பற்றி கேட்டோம்.. ஆனால் அவர்..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் கேபினட் அமைச்சர் அதிஷி ஆகியோர் திகார் சிறையில் அவரை சந்தித்து பேசினர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் அதிஷி பேசுகையில், கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, கெஜ்ரிவால், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கிறதா என்றும், மொஹல்லா கிளினிக்குகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டார் என்று தெரிவித்தார். நாளை (ஏப்ரல் 30) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கெஜ்ரிவாலை சந்திக்கிறார்.

தொடர்புடைய செய்தி