ஜனவரி 26 - தினத்தின் வரலாறு தெரியுமா?

1929ஆம் ஆண்டு நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் சுதந்திரத்திற்கான ‘பூர்ண ஸ்வராஜ்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தேர்வு செய்த , ஜனவரி 26, 1930 அன்று இந்திய தேசத்தின் முதல் சுதந்திர தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாகவே ,1950 ஆம் ஆண்டு ஜன 26 அன்று இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

தொடர்புடைய செய்தி