ஆன்லைனில் இருந்தால் pmujjwalayojana.com ஐ முதலில் பார்வையிடவும். விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அருகிலுள்ள எல்பிஜி மையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். இது தவிர ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி நகல், வயதுச் சான்று, மொபைல் எண் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து